0
இன்று ( 23.07.2019 ) வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு உமையாள் வித்தியாலயத்தில் 5ம் தர மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றன.!!!


இவ்  கருத்தரங்கிற்கான வளவாளர் கொடுப்பனவு உட்பட அனுசரணையை பிரான்ஸ் வாழ் பகீரதன் அவர்கள் குறிப்பிடப்பட்ட பாடசாலை அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக  தமிழ்விருட்சம் அமைப்பினூடாக வழங்கி வைத்துள்ளார்.

மிகவும் பின் தங்கிய வறுமை கோட்டுக்குட்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கோடு இக் கருத்தரங்கிற்க்கான  நிதி உதவியை  பகீரதன் அவர்கள் வழங்கி வைத்துள்ளார். இவ் நிதி உதவியை வழங்கிவைத்த பகீரதன் அவர்களுக்கு பாடசாலை சமூகமும் தமிழ்விருட்சம் அமைப்பின் நிர்வாகியும் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment

 
Top