0
துப்பாக்கி சூடு காரணமாக இன்னுமொரு நபர் உயிரிழப்பு.!!!

ரத்கம கெகில்ல மண்டிய சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் போது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
சம்பவத்தில் துப்பாக்கி சூட்டின் போது பலத்த காயங்களுக்குள்ளான  நபர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 
வெவதெனிய கபுமுல்ல பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 
இத்  துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் யார்  என இதுவரையில் இனங்காணப்படவில்லை. 
இச் சம்பவம் தொடர்பில் ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

 
Top