0
வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் வயல்வெளிக்கு தீ மூட்டப்பட்டதால் A-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.!!!


வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டகுளத்தில் வயல்வெளிக்கு தீ மூட்டப்பட்டதால் A-9 வீதியின் போக்குவரத்து ஸ்தம்பித நிலையை அடைந்துள்ளது.

அத்துடன் அப் பகுதியால் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளும் பிரதேச வாசிகளும் விசனமடைந்துள்ளனர்.

மேலும் இவ்வாறு விவசாய நிலங்களுக்கு  தீ மூட்டுவதன் காரணமாக விவசாய செயற்பாடுகள் பாதிப்படையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் இது தொடர்பில் அதிகளவான கவனம் செலுத்த வேண்டும்.
Post a Comment

 
Top