0
யாழ் இந்துக்கல்லூரி மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!!!

யாழ் இந்துக்கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் மதுரங்கன் என்ற மாணவனே இன்று பிற்பகல் 2.30 மணியளவி்ல் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
தந்தை இறந்து மூன்று மாதங்கள் கடந்த நிலையில் தந்தை மீதி வைத்திருந்த அதீத பாசம் காரணத்தால் மதுரங்கன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தான்.
ஆகவே கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் தந்தை இல்லை என்ற காரணத்தினால் தான் மாணவன் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றான் என்றே அறியக்கிடைக்கின்றது.

Post a Comment

 
Top