0
யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரிக் கழகத்தினால் நடாத்தப்பட்ட
"ஆடிப்பிறப்பு விழா" மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுகுணரதி தெய்வேந்திரம் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றன.


நடைபெற்ற நிகழ்வில் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் திரு.கு. பாலசண்முகன் சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து கலாபூஷணம்  பாலச்சந்திரன் அவர்கள் ஆடிப்பிறப்பு பாடலை வழங்கினார்.நிகழ்வு ஒழுங்கமைக்கபட்டதன் அடிப்படையில் சிறப்பாக இடம் பெற்றன.Post a Comment

 
Top