0


பல வருடங்கள் திருத்தப்படாது காணப்பட்ட  வேலணை மேற்கு  கண்ணகி வீதியை புணரமைப்பு செய்த
கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் அவர்கள்.

அப்பகுதி மக்களின் நீண்ட கால பிரச்சினையாக இவ் வீதி காணப்பட்டன. இவ் வீதியை புணரமைப்பு செய்தமையை முன்னிட்டு அப் பிரதேச மக்கள் பா.உ சிறிதரன் அவர்களுக்கு தமது நன்றியை தெரிவித்துள்ளனர்.

Post a Comment

 
Top