0
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய  புனித செபஸ்தியார் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று மீள திறக்கப்பட்டது.!!!


தற்கொலை குண்டு தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய  புனித செபஸ்தியார் தேவாலயம் மூன்று மாதங்களுக்கு பின்னர் இன்று மீள திறக்கப்பட்டது.

தேவாலயம் மீள நிர்மாணிக்கப்பட்டு கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டது.

மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் இன்று காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. 

இப் பூஜையில்  குண்டு தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலரும் கலந்துகொண்டனர்.

Post a Comment

 
Top