0
பதுளையில் கணவனால் மனைவி கொலை செய்யப்பட்டுள்ளார்.!!!
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவருடன் மனைவி தொடர்பில் இருப்பதை அறிந்தன் காரணத்தால் ஆத்திரமடைந்த கணவனே மேற்படி கொலையை செய்துள்ளார்.

இச் சம்பவத்துடன் மரணமடைந்தவர்   கர்ப்பிணிப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.


குறித்த    பதுளை ஸ்பிரிங்வேலி தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. கொலை செய்த நபர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

 
Top