0
வவுனியா புளியங்குளத்தில்  புகையிரதத்துடன் மோதுண்ட யானை பலியாகியுள்ளது.!!!


இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
இன்று(2019.07.20)  கொழும்பில் இருந்து யாழ் நோக்கி புறப்பட்ட தபால் புகையிரதத்துடன் மோதி குறித்த யானை பலியாகியுள்ளது.

இப்பிரதேசத்தில் யானைகள் தினமும் புகையிரத கடவையை கடந்து நடமாடி வருகின்றன.

இதேவேளை இதேமாதத்தில் தாண்டிக்குளம் பகுதியிலும், மூனாமடு பகுதியிலும் 15க்கு மேற்பட்ட மாடுகளும் புகையிரதத்துடன் மோதி பலியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top