0
வாளுடன் சென்ற கும்பல் ஒன்று பொலிசார் மீது தாக்குதல் நடத்த முற்பட்டபோதே, துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக அறிய முடிகிறது.!!!

மானிப்பாய் பூட் சிற்றிக்கு முன்பதாக, இணுவில் வீதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களை, மறித்தபோது அவர்கள் வாளால் வெட்ட முற்பட்டதாகவும், அவர்கள் மீதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் பொலிஸ் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top