0
"அமைச்சர் மனோ ஐயாவை பார்க்க வர சொல்லுங்கள் அவர் எனக்கு உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது" -
அரசியல் கைதியான கணசபை தேவதாசன் கோரிக்கை.!!!


புதிய மெகசீன் சிறைச்சாலையில் 5ஆவது நாளாக உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதியான கணசபை தேவதாசன் அமைச்சர் மனோவிடம் கோரிக்கை விடுத்துவருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து நாடட்களாக நீராகாரம் எதுமின்றி உண்ணாவிரதத்தை மேற்கொண்டுவரும் கைதியான கணசபை தேவதாசனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக அறிய முடிகிறது.

பா.உ  வியாழேந்திரன்
அவர்களைத்தவிர
தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவரேனும் இவரை சென்று பார்வையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலை அதிகாரிகள்கூட இவரது உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளவில்லை என அறியமுடிகிறது.

Post a Comment

 
Top