0
இன்றைய நாள் எப்படி.!!!  04.08.2019


மேஷம்.
 இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இளைய சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமை ஏற்படும் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு மறைந்து ஆதரவு கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

கணவன் மனைவி உறவு அன்னியோன்னியமாக இருக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளையும் புதிய நண்பர்களையும் அறிமுகம் செய்து கொள்ளும் நல்ல நாள் ஆகும் மாணவர்களின் கல்வியில் சற்று கூடுதல் கவனம் தேவை என்றாலும் வெற்றி பெறுவார்கள் கல்விச் செலவுகள் சற்று கூடுதலாக வாய்ப்பு உண்டு என்றாலும் மகிழ்ச்சி நிலைக்கும்ரிஷபம்
இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும் புதிய தொழில் முயற்சிகள் செல்லும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல நாள் ஆகும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும் உத்தியோகத்தில் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள்.

 திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என நண்பர்களால் அனுகூலம் உண்டாகும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் இவைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு முடிவு ஏற்படும் மாணவர்கள் வெற்றி அடைவார்கள். மிதுனம் 
இன்றைய நாள் சிறந்த நாளாகும் வாகன வகையில் யோகம் உண்டாகும் அரசு துறை தேர்வுகளுக்கு படித்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே முடித்து நிர்வாகத்தில் நம்பிக்கையையும் நல்ல பெயரையும் பெறுவார்கள் சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உங்கள் கண்முன் கொட்டிக்கிடக்கும் .

பொருளாதார பற்றாக்குறை சிறிதளவு இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொள்வீர்கள் மாணவர்களின் கல்வி நன்றாக இருவரும் உயர் கல்வியை நோக்கி செல்பவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் உண்டாகும் ஆராய்ச்சிப் படிப்பில் இருப்பவர்கள் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை என்ற அடைவார் வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு சொத்துக்கள் வாங்குவது வாகனம் வாங்குவது போன்ற எண்ணங்கள் மனதை ஆட்கொள்ளும் இவைகளில் வெற்றி கிடைக்கும். 
கடகம் 
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் குறிப்பாக சொந்தத் தொழில் செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள் புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன்னே வந்து நிற்கும் சொத்துக்கள் வாங்குவது வாகனம் வாங்குவது அல்லது ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வாகன வகையில் யோகம் உண்டாகும்.

 மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் அரசு துறையில் வேலைவாய்ப்பு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும் பலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும் சுபகாரிய முயற்சிகள் வெற்றியில் முடியும் தொழில் சம்பந்தமாக நீங்கள் இன்று எடுக்கக்கூடிய எல்லா முயற்சிகளும் நன்மையில் முடியும். சிம்மம்
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் எதிர்பார்த்த பணவரவு உண்டாகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு இனிமையான நிகழ்வுகளும் சந்திப்புகளும் உண்டு புதிய தொழில் முயற்சிகளில் நன்மை உண்டாகும் உத்தியோகத்திலிருப்பவர்கள் ஆதாயம் கிடைக்கப் பெறுவார்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையையும் ஆதரவையும் பெறுவீர்கள்.

பணி மாற்றத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிகழ்வுகள் உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும் குழந்தை பாக்கியம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் நாள் ஆகும் சேவைத் துறை மற்றும் அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மனமகிழ்ச்சி கிடைக்கக்கூடிய நல்ல நாள் ஆகும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். 
கன்னி
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைவதாக இருக்கும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும் உங்கள் பேச்சுக்கு சமுதாயத்திலும் குடும்பத்திலும் மகிழ்ச்சி மகிழ்ச்சியும் மரியாதையும் உண்டாகும் புதிய சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை நோக்கிச் செல்லும் தாமதமாகிக் கொண்டிருந்த திருமண முயற்சிகள் வெற்றியடையும்.

மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள் உயர்கல்வி கற்று கொண்டிருப்பவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய நாளாக இன்றைய நாள் அமையும் ஒரு சிலருக்கு கல்விக்காக வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருப்பார் அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் கணவன் மனைவி உறவு பிற்பகலுக்கு மேல் அன்னியோன்யமாக இருக்கும்.
துலாம் 
இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் நீங்கள் எடுக்கும் எல்லா காரியங்களிலும் வெற்றி அடைவீர்கள் குறிப்பாக திருமணம் போன்ற சுப காரியங்களில் வெற்றி உண்டாகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் நல்ல செய்திகள் கிடைப்பது ஆதாயம் அனுகூலம் கிடைப்பது என்று நல்லதொரு நாளாக இன்றைய நாள் செல்லும் கணவன் மனைவி உறவு நன்றாக இருந்து வரும் மாணவர்கள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

 நாடாக இருக்கும் உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு கொண்டிருப்பார்கள் அவைகளில் வெற்றி உண்டாகும் சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளை பெறுவதற்கும் தவிர்க்கும் வழி உண்டாகும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டே சென்ற காரியங்கள் வெற்றியில் முடியும் 
விருச்சகம்
இன்றைய நாள் நல்ல நாள் ஆகும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது சுபகாரிய பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அலைச்சலும் செலவுகளும் உண்டாகும் என்றாலும் சற்று கவனமாக இருக்கவும்.

 உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நன்றாகவே வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைப்பது கடினம் என்பதால் மனச்சோர்வு அடைய வாய்ப்பு உண்டு மாணவர்கள் கூடுதலான கவனத்தை கல்வியில் செலுத்த வேண்டும் சோஷியல் மீடியா கம்ப்யூட்டர் போன்றவற்றில் அதிக நேரம் செலவிட வாய்ப்புண்டு என்பதால் இவைகளில் கவனம் தேவை வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவது அல்லது புதிய மொபைல் வாங்குவது போன்ற ஒரு சில செலவுகள் உங்கள் கண் முன் வந்து செல்லும் 
தனுசு
இன்றைய நாள் பல நல்ல நிகழ்வுகள் நடக்கும் நாடாகவே அமையும் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும் சுப செலவுகள் உங்களை தேடி வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் குழந்தைகள் கல்வியில் மேல் நிலையை அடைவார்கள் திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் ஒருசிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

 புதிய வேலை வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும் கணவன்-மனைவி உறவு நன்றாக இருந்து வரும் நண்பர்களால் ஆதாயமும் மகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உள்ளது காதல் தொடர்பான பிரச்சினைகளில் இருப்பவர்களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும் குடும்ப ஒற்றுமை மேம்படும் குடும்பத்தில் உள்ள மூத்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் மனதை ஆட்கொள்ளும்.
மகரம்
இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும் உத்தியோகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள் நிர்வாகத்திடமிருந்து நம்பிக்கையும் உத்தியோக உயர்வும் ஊதிய உயர்வும் பெறுவதற்கு அடித்தளமாக இன்றைய நாள் அமையும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும் புது தொழில் முயற்சிகளை இந்த தவிர்த்துக்கொள்வது நல்லது.

 உத்தியோகத்தில் இட மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும் புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு நல்லதொரு நாள் ஆகும் குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும் குடும்பத்தில் அமைதி தவழும் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயமும் அனுகூலமும் உண்டாகும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு உயர்வு கிடைக்கும் 
கும்பம்
இன்றைய நாள் வெற்றிகளை தரக்கூடிய நல்ல நாள் ஆகும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும் நீங்கள் எதிர்பார்க்க கூடிய வேலை மாற்றத்தை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும் உத்தியோக உயர்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த பல காரியங்கள் வெற்றியில் முடிவதாக அமையும்.

திருமண முயற்சிகள் நன்மையில் முடியும் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும் மாணவர்கள் கல்வியில் நல்ல நிலைமையை அடைவார் புதிய கல்லூரிகளில் சேர்வதற்கு இடம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும் மீனம்
இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும் எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புது தொழில் முயற்சிகள் வெற்றியடையும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் அவைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு சமாளிப்பார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் நல்ல பெயரை நிர்வாகத்தில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.


Post a Comment

 
Top