0
வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 42 ஆவது வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று.!!!


வவுனியா மாவட்டம் புளியங்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் 42 ஆவது வருட மஹோற்சவ விஞ்ஞாபனம் இன்று.

குறித்த நிகழ்வானது புளியங்கும் கந்தசுவாமி ஆலயத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள  பால்காவடி, செடில்காவடி, பால்செம்பு, தீச்சட்டி, தீ என்பன இடம்பெறவுள்ளன.

மாலை அம்பாள் A9 வீதி வழியாக புளியங்குளம் கந்தசுவாமி ஆலயம் சென்று புளியங்குளம் லஷ்மி நாராயணனன் ஆலய முன்றலில் வேட்டைத்திருவிழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top