0
வீதிகள் மீள் நிர்மாணத்திற்க்காக 49 வீதிகளுக்கான நிதி ஒதுக்கீடு - இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன்.!!!

கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ திருமதி விஜயகலா மகேஸ்வரன் அவர்களால் காரைநகர் பிரதேசத்தில் காணப்பட்ட பழுதடைந்த வீதிகளை பொது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக மீள புனரமைப்பதற்காக 49 வீதிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வை முன்னிட்டு இன்று ஒவ்வொரு கிராமசேவகர் பிரிவிலும் மக்கள் பாவனைக்காக  ஒவ்வொரு வீதி திறந்துவைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top