0
யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் பெருமளவு கேரளா கஞ்சா மீட்ப்பு.!!!


யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் பெருமளவு கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு குறிச்சிக்காடு இரட்டைத் தெருச் சந்தியில் உள்ள பற்றைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 15 தொடக்கம் 20 கிலோ கஞ்சா அப் பகுதி மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரியவருகிறது.

மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்க்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

 
Top