0
கோப்பாய் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!!!

யாழ்ப்­பா­ணம், கோப்­பாய் பகு­தி­யில் இருந்து வெளி­நாட்­டுக்­குச் சென்ற
இளை­ஞ­ரொ­ரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார் என்று அவ­ரது பெற்­றோ­ருக்­குத்
தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்ளது.

சிறிஸ்­கந்­த­ராசா பர­ம­சி­வன் என்ற இளை­ஞனே இவ்வாறு  உயி­ரி­ழந்­த­வ­ரா­வார். இவர் நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னர் கனடா நோக்கி குறித்த இளை­ஞன் சென்­றுள்­ளார்.

முக­வர்­கள் ஊடா­கக் கன­டா­வுக்­குச் சென்ற வேளை இந்­தத் துய­ரச் சம்­ப­வம்
இடம்­பெற்­றுள்­ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top