0
வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ரக வாகனமொன்று வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.!!!


யாழ்ப்பாணம் நாவற்குழியில் அமைந்துள்ள புகையிரதக் கடவைக்கு அண்மையாக விபத்தொன்று நிகழ்ந்துள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் ரக வாகனமொன்றே இவ்வாறு வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீட்டு மதிலுடன் மோதுண்டு வாகனம் சேதமடைந்ததுடன் மதிலும் சேதமடைந்துள்ளது.மின்சார கம்பங்களின்  வயர்களும் அறுந்துள்ளன.

குறித்த விபத்தில் சிறுமி ஒருவர் காயமடைந்ததுள்ளார் எனத் தெரிருகிறது.


Post a Comment

 
Top