0
பசில் ராஜபக்ச ஜனாதிபதி ஆவார் ஆனால் சிறிதுகாலம் தேவைப்படும் - ஜோதிடர் இந்திக்க தொடவத்த.!!!


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை சேர்ந்தவரும், முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாக பிரபல ஜோதிடர் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

பசில் ராஜபக்ச ஜனாதிபதி ஆவார் என்றும், ஆனால் இதற்கு  சிறிதுகாலம் தேவைப்படும்  எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் -

பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு எச் சந்தர்ப்பத்திலும்  ஜனாதிபதியாதிபதிவதற்க்கான வாய்ப்பு இல்லை  என்று குறிப்பிட்டுள்ளார்.

பசில் ராஜபக்சவின் ஜென்ம பலன்களின் பிரகாரம் கோட்டாபாயவுக்கு இச்  சந்தர்ப்பம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்று ஜோதிடர் இந்திக்க தொடவத்த  தெரிவித்துள்ளார்.


Post a Comment

 
Top