0
கெளரவ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட படத்தடி கிராமத்திற்க்கான  வீதிபுனரமைப்பு வேலைகள் ஆரம்பம்.!!!


கைத்தொழில் மற்றும் வணிக  அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின் அமைச்சர் கெளரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்
மன்னார் பிரதேச சபையின் ஆழுகைக்கு உட்பட்ட படத்தடி கிராமத்திற்க்கான  வீதி புனரமைப்பிற்க்காக 200000 ம் ரூபாவில் இவ் வேலைத்திட்டம் உத்தியோகபூர்வமாக இன்று (28) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான ரிப்ஹான் பதியுதின், மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர் மற்றும் மக்கள் பிரதிநிகள் பொதுமக்கள் என பலரும்  கலந்துகொண்டிருந்தமை குறிப்பித்தக்கது.

Post a Comment

 
Top