0
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.!!!


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பபாக மேலதிக விசாரனைகளை  புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

மேலும் தெரிய வருவது -

முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற பிறிதொரு விபத்தில் மற்றுமொரு குடும்பஸ்தர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது.Post a Comment

 
Top