0
மன்னார் மாவட்டத்தில் பேரூந்து நிலையம் மக்கள் பாவனைக்கு மிக விரைவில்.!!!


வர்த்தகம் கைதொழில் நீண்டகாலம்  இடம் பெயர்ந்தோர்  மீள்குடியேற்றம் தொழில்பயிற்சி அபிவிருத்தி
திறன் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் 180 மில்லியன்  நிதி ஒதுக்கீட்டின் கீழ் மன்னார் நகர பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பேரூந்து தரிப்பிடத்திற்க்கான  கட்டிட வேலைகள் நிறைவு பகுதியை எட்டியுள்ளது.

இந்த வருடம் மக்களின் பாவணைக்கு விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Post a Comment

 
Top