0
திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் கப் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.!!!


திருகோணமலை கந்தளாய் பிரதான வீதியில் கப் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதி விபத்துக்குள்ளாகியதி

முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் பலத்த காயங்களுடன் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் 55 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

முச்சக்கர வண்டியை கப் வாகனம் முந்திச் செல்ல முற்பட்ட போதே இவ்வாறு முச்சக்கர வண்டியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

கப் வாகனத்தின் சாரதியை கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top