0
இன்று (05)முதல் யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான புதிய ரயில் சேவைகள்  ஆரம்பம்.!!!

கொழும்புக் கோட்டையில் இருந்து வவுனியா வரை சேவையில் ஈடுபட்ட மேற்படி குறித்த  ஸ்ரீதேவி தற்போது காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது விசேட அம்சமாகும்.

நேர விபரம்,
கொழும்புக் கோட்டை - பிற்பகல் 3.55 -இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணம்.

யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை 4.05 - முற்பகல் 10.24 க்கு கொழும்பு.

இதற்கமைவாக இனிவரும் காலங்களில் கொழும்புக்கிடையிலான புகையிரத சேவைகழ்  07 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.

Post a Comment

 
Top