0
ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.!!!


என்னை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கில் முதலமைச்சர் அவர்கள் செயற்பட்டிருந்தார்.ஊழல் செய்ததாக விசாரணைக்குழுவால் தெரிவிக்கப்பட்ட முன்னாள் வடக்கு மாகாண அமைச்சர் ஐங்கரநேசனை முன்னாள் முதலமைச்சர் தொடர்ந்தும் பாதுகாத்து தன்னருகில் வைத்துள்ளார்.

இதனால் அவருடைய ஊழலுக்கும், முதலமைச்சருக்கும் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு எதிரான நீதிமன்ற வழக்கு தொடர்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

 
Top