0
கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் கம்பரெலிய நிதி ஊடாக வீதிப்புனரமைப்புக்கள்.!!!

கௌரவ வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் கம்பரெலிய நிதி மூலம் நகரசபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக வீதிப் புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குருமன்காடு முதலாம் ஒழுங்கை 02ம் குறுக்கு வீதி க்கான கிரவல் மற்றும் தாரிடல் நிர்மாண வேலைகள்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த  நிகழ்வில் முன்னாள்  வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகர சபையின் கௌரவ உறுப்பினர் சேனாதிராஜா மற்றும் கௌரவ நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் ஆகியோர் கலத்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top