0
முல்லத்தீவு மீனவர்களின் மனிதாபிமானம்.!!!


முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளி சுறா மீனைஅப்பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர்.

குறித்த சுறா மீன் சுமார் 1000 கிலோ நிறைகொண்டதாக இருக்கலாம் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வருடம் இதே போன்றதொரு புள்ளி சுறா மீனினம் இலங்கை கரைக்கு வந்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

அரியவகை புள்ளி சுறா வகை மீனினம் மன்னார் வளைகுடா பகுதியிலேயே அதிகமாக வாழ்வதாக அறியமுடிகிறது.

Post a Comment

 
Top