0
தடைகள் அகற்றப்பட்டது ஆனையிறவில் - மகிழ்ச்சியில் மக்கள் .!!!

நாட்டில் இடம்பெற்றை உயிர்த்த ஞாயிறு (21.04.2019) தற்க்கொலை  தாக்குதலுக்கு பின்பு, நாடெங்கிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை இடம்பெற்றது யாவரும் அறிந்த ஒன்றே.

இதனடிப்படையில் ஆனையிறவிலும் இவ்வாறு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

தற்போது நாட்டில்  அமைதியான சூழல் காணப்படுவதாலும் மக்கள் பல அசொளகரியங்களையும் சந்திப்பதாலும் ஆனையிறவில் அமைத்திருந்த சோதனை நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

Post a Comment

 
Top