0
மின்னொழுக்கு காரணமாக மாணவி ஒருவர் மரணம்.!!!

மின்னொழுக்கு காரணமாக காரைதீவில் மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளார்.!!!

குறித்த சம்வத்தில் காரைதீவு கதிர்காமத்தம்பி வீதி பிரதேசத்தைச் சேர்ந்த  நடேசன் அக்ஸயா என்ற (16) வயது மாணவியே இன்று (07) மரணமடைந்துள்ளார்.

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் கா.பொ.த உயர்தர பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று வருகின்றமை குறாப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொர்பான  விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.Post a Comment

 
Top