0
நீர்கொழும்பு போரு தோட்டத்தில் டொனார்டோ புயல் காற்று வீசியுள்ளது.!!!

நீர்கொழும்பு போருதோட்ட பிரதேசத்தில் சிறிய அளவிலான டொனார்டோ புயல் காற்று வீசியுள்ளது.

நேற்று மாலை ஏற்பட்ட புயல் தாக்கத்தினால் இப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

போரு தோட்ட கடற்கரைக்கு அண்மித்துள்ள கட்டடம் ஒன்று சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது.

Post a Comment

 
Top