0
யாழ் நெல்லியடி இளைஞர்களின் நகரைத் தூய்மையாக்கும் செயற்பாடு ஆரம்பம்.!!!

அண்மைக்காலமாக யாழ் மாவட்டத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து பல்வேறு முன்மாதிரியான சமூக முன்னேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையை அவதானிக்க முடிகின்றன.

இதற்க்கு அமைவாக நெல்லியடி சதுரங்க கழகத்தினரின் ஏற்பாட்டில் நெல்லியடி நகரைத் தூய்மையாக்கும் செயற்பாடொன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதன் முதற்கட்ட செயற்பாடாக குறித்த கழகத்தின் உறுப்பினர்கள் சிரமதானத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top