0
சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் சந்திரிக்காவுக்கு அமோக வரவேற்பு.!!!

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  68 ஆவது வருடாந்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவரின் அரசியல் பயணம் குறித்ததான ஒளிப்பதிவொன்றும் ஒளிப்பரப்பப்பட்டது.

“தீந்துவ ஹரி அத்தட”  என்ற  தொனிப்பொருளில்  ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின்  68 ஆவது வருடாந்த மாநாடு தற்போது நடைபெற்று வருகின்றது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுகததாச  உள்ளக அரங்கில் இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த மாநாடு ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Top