0
யாழ்.கோண்டாவில் பகுதியில் இனம்தெரியாத கும்பல் அட்டகாசம்.!!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் அன்னங்கை பிரதேசத்தில் உள்ள வீடொன்றினை இனம் தெரியாத கும்பல் அடித்து நொறுக்கி நாசப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (05) இரவு 9.00 மணியளவில் நடைபெற்றுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது -

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி ஓட்டுநர் ஒருவரின் வீட்டின் மீதே இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இவ் தாக்குதலை மேற்க்கொண்ட குழுவினர் முகங்களை மறைத்து, நான்கு நபர்கள் இரண்டு உந்துருளியில் வருகை தந்தே இவ் அடாவடி தாக்குதலை மேற்க்கொண்டுள்ளனர்.

வீட்டு ஜன்னல் மற்றும் வீட்டில் தரித்து நின்ற முச்சக்கரவண்டி போன்றவற்றை அடித்து நொருக்கி சேதப்படுத்தியதோடு வீட்டில் உள்வர்களை கத்தி முனையில் அச்சுறுத்தியும் உள்ளனர்.

குறித்த வீட்டில் எழுப்பப்பட்ட அபயக்குரலை அடுத்தே, அயலவர்கள் தாக்குதல் மேற்க்கொண்டவர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோதும் தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்க்கமைவாக  கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரனைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

Top