0
யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் சரமாரியாக வாள் வெட்டு.!!!

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த  இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

இரண்டு உந்துருளியில்  வந்த 6 பேர் கொண்ட கும்பலே ஆவ்வாறு தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரியவந்துள்ளது.

என்ன காரணத்திற்க்காக இவ் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பாக தகவல் வெளிவரவில்லை.மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.

Post a Comment

 
Top