0
வவுனியா அல்-இக்பால் மகா வித்தியாலயம் முதலிடம்.!!!

வட மாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில மொழி நாடகப் போட்டியில் அல்-இக்பால் மகா வித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுள்ளது.

வடமாகாணத்தில் மாணவர்களுக்கிடையில் காணப்படும்மொழியாற்றலை விருத்தி செய்யும் நோக்கில் நாடாத்தப்பட்ட ஆங்கிலமொழி நாடக போட்டி இடம்பெற்றது.

குறித்த போட்டி நிகழ்வில் கலந்துகொண்ட வவுனியா அல்  - இக்பால் மகா வித்தியாலயத்தின் மாணவர்களை கொளரவிக்கும் முகமாக இன்று (09) நாடகப் அம் மாணவர்களுக்கு வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பனவற்றை பாடசாலையின் அதிபர் ஏ.கே. உபைத் வழங்கி வைத்துள்ளார்.

இப்  போட்டியில் சிறந்த நடிகராக தெரிவு செய்யப்பட்ட ரி.எம்.சபீக்கிற்கு வெற்றிக் கேடயமும்  வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Post a Comment

 
Top