0
பாடசாலை மைதான சுற்றுமதிலை, சேதமாக்கிய சந்தேக நபர்களை  உடனடியாக கைது செய்யுமாறு அமைச்சர் மனோ கனேசன் உத்தரவு.!!!

மட்டக்களப்பு - வாழைச்சேனை முறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதானச் சுற்றுமதிலை கடந்த வாரம் இனம்தெரியாதவர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யது சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் மனோ கணேசன் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாக, அமைச்சரின் கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்ட இணைப்பாளர் கே.கோபிநாத் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் நேரடியாக சென்று பார்வையிட்டதன் அடிப்படையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment

 
Top