0
வவுனியாவில் மர நடுகைத் திட்டம் - பா.உ. டக்ளஸ் தேவானாந்தா.!!!

வவுனியா மாவட்டம்  தரணிக்குளம் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மரநடுகை திட்டமொன்று இன்றையதினம் (21) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது தரணிக்குளத்தைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் என்ற சிறுவனின், மரம் நடுகை திட்டத்தை  ஊக்குவிக்கும் முகமாக இந் நிகழ்வில் பா.உ.டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன் தரணி தீபம் விளையாட்டுக் கழத்திற்கான விளையாட்டு மைதானமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் கிராம  மக்கள் என  பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top