0
காதலி ஏமாற்றியதால் தூக்கிட்டு தற்க்கொலை செய்த இளைஞன்.!!!


காதலி ஏமாற்றியதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கருவப்பங்கேனியை சேர்ந்த 23 வயது இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவது -

நீண்டகாலமாக இவ் இருவரும் காதலித்து வந்த சந்தர்ப்பத்தில் குறித்த காதலி ஏமாற்றியதன் விளைவாக  காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இவ் இளைஞனின் குடும்பத்தினர் காதல் விவகாரமே தற்க்கொலைக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.Post a Comment

 
Top