0
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
வவுனியா நகர சபை உறுப்பினர்களின் வியத்தகு செயற்பாடு.!!!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகர சபை உறுப்பினர்களான MS அப்துல் பாரீ ARM லரீப் ஆகியோரின்,  வவுனியா நகர சபை நிதி ஒதுக்கீட்டின்  மூலம்அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பரவலாக இடம்பெற்றுவருகின்றன.

குறிப்பாக இவ்  நகர சபை உறுப்பினர்களால்
வேப்பங்குளம் 5 ம் ஒழுங்கைக்கான வடிகாலமைப்பு மற்றும்  கல்வெட்டு என்பன நிர்மாணிப்பதற்க்கான ஆரம்ப கட்ட வேலைகள், இன்று (10) ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment

 
Top