0
விபத்தை தடுக்க கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் தீவிரம்.!!!

தற்போது நாட்டில் அதிகரித்திருக்கும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கு ஏதுவாக இன்று (10) கிளிநொச்சிப் போக்குவரத்து பொலிஸார் பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தொடர்பில் திடீர் பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்றது.

இது தொடர்பில் தெரியவருவது - மாணவர்களை ஏற்றிச்செல்லும் முச்சக்கர வண்டிகளும் இதர வாகனங்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top