0
மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களின் தேர்தல் பிரச்சாரம் - சஜித்துக்கே ஆதரவு.!!!

மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கெளரவ அமைச்சர் ரிசாட்பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் கீழ் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமேதாச அவர்களை சிறுபான்மை மக்களாகிய நாம் வெற்றியடைச் செய்து எமது இன்னொரென்ன விடயங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக சஜித் அவர்களை வெற்றியடைய செய்வதற்க்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜிபர் எமது ஊடகத்திற்கு கருத்துதெரிவித்துள்ளார்.
Post a Comment

 
Top