0
இந்தியாவின் முன்னணி இயக்குனர் பாரதிராஜாவிற்கும் ஆளுநருக்குமிடையில் சந்திப்பு.!!!

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்தியாவின் முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோருக்கும் கௌரவ ஆளுநருக்குமிடையிலான சந்திப்பு நேற்று (03) மாலை ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது இயக்குனர்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்கள் நினைவுப் பரிசுகளையும் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

 
Top